Monday, July 18, 2011

பறக்கும் கார்

காமிக்ஸ் புத்தகங்களிலும் , ஜேம்ஸ் பான்ட் கதைகளிலும் கற்பனையாக சொல்லப்பட்ட பறக்கும் கார் , இப்பொழுது Terrafugia  என்கிற பெயரில் நிஜத்திலேயே வந்துவிட்டது .ஜூலை 18 ம் தேதி லண்டன் நகரில் பரிசோதித்து வெற்றிகண்ட இந்த காரில் இரண்டு பேர் பயணிக்கலாமாம் . , இன்னும் அய்ந்தாண்டுகளில் வழகத்திற்கு , சாதாரண பயன்பாடிற்கு வந்துவிடுமாம் . இதன் விலை $250,௦௦௦    என
                                                                  தற்பொழது நிர்ணயம் செய்ய பட்டுள்ளதாம் .

1 comment:

ரசிகன் said...

இதன் விலை $250,௦௦௦ //

250 $ ன்னா வெறும் 10,000 ரூபா தானா?..ரேட்டு தப்பாகிருச்சோ?

Post a Comment