உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட அலைபேசிகளை(cell phone) தயாரிக்கக பன்னாட்டு நிறுவனங்கள் போட்டபோட்டியில் இருக்கின்றன .இன்றளவும் கோலோச்சி கொண்டிருக்கிற நோக்கியா நிறுவனத்தை ஓரங்கட்ட சாம்சுங் ,சோனி ,எல்ஜி, மோட்டோரோலா போன்ற நிறுவனகள் எத்தனையோ உத்தியை கையாண்டு வருகின்றன .இயங்குதள ( operating system ) புரட்சி ஏற்படுத்த கூகிள் "ஆண்ட்ராயிட்" இயங்குதளத்தை அறிமுகம் செய்து அலை பேசி சந்தையை தன்பக்கம் இழுத்து கொண்டிருக்கிறது .ஆண்ட்ராயிட் இயங்குதள அலைபேசிகள் ஒரு கணினியை போலவே செயல்படுகின்றன என்பதால் வெகு மக்களால் விரும்பப்படுகிறது ,மேலும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதளத்திற்கு பல ஆயிரம் மென்பொருள்களையும்( softwares ) அறிமுகம் செய்திருக்கிறது .உலக அளவில் மென் பொருள் துறையில் தலைமை பண்பேற்று சாதித்து வரும் நம் தமிழ் மென் பொருள் வல்லுனர்கள் முடிந்த அளவு ஆண்ட்ராயிட் இயங்குதளத்தில் தமிழ் மென் பொருளை இணைத்துள்ளனர் அவற்றில் சில இங்கு காண்போம் .
1.தமிழ்விசை ( Thamizh type writting )
திரு.முகுந்த் அவர்கள் தலைமையிலான "தமிழா "மென்பொருட்கள் குழுவில் உள்ள குரு.ஜெகதீஷ் அவர்கள் உருவாக்கியுள்ள மென்பொருள் அலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லை என்ற தமிழ் ஆர்வலர்களின் குறையை நீக்கியுள்ளது.
இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஆன்டிராய்டில் நேரடியாக தமிழ் மொழிக்கு சேவை வழங்கப்படவில்லை எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்தவற்றை டிஸ்கி(tscii) வழியாக காட்டச்செய்து, யுனிகோடில் பதிவு செய்கிறார்கள்.இது ஒரு மிக முக்கியமான அம்சம். ஒபேராவில் உலாவினால் தமிழ் தட்டச்சு செய்வதும், தமிழில் படிப்பதும் சாத்தியமே....கணினியே தேவையில்லாமல் நேரடியாக ஆன்டிராய்டு வழியாக மின்உலகில் வலம்வரலாம்....தமிழ் விசையின் உதவியுடன் . இலவசம். பொன்னியின் செல்வன் மின் நூலாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளனர் , இன்னும் பல தமிழ் நூல்கள் பதிவேற்ற தயாராக உள்ளன .
2 கூகிள் மேப் ( Google Maps)

தொழில் நுட்ப்பத்தின் மகுடம் இந்த கூகிள் மேப் , உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் இப்ப்பொழுது எங்கே இருக்கிறோம் , எந்த முகவரிக்கு போகவேண்டுமோ அங்கே எப்படி போவது , நடந்து சென்றால் எத்தனை தூரம் , கார் , பஸ் ,ட்ரைன் இவைகளில் சென்றால் எவளவு தூரம் எந்த திசை என்றெல்லாம் நமக்கு மிகப்பெரும் வழிகாட்டியாக திகழ்கிறது ..
3.ஆன்டிராய்டு பூஸ்டர்
உங்கள் ஆன்டிராய்டு அடிப்படையிலான மொபைலை மிகச்சிறப்பாக இயங்க வைக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். ஏனெனில் ஆன்டிராய்டு இயங்குவது இயங்குதளத்தின் அடிப்படையில் என்பதால் முதன்மை நினைவகத்தினை அவ்வப்போது தேவையில்லாத மென்பொருளை வெளியேற்றி நினைவகத்தினை சிறப்பாக மேலாண்மை செய்வதால் மென்பொருள்களும் சிறப்பாக இயங்குகின்றன.
4.நெட்குயின் பாதுகாப்பு மென்பொருள்
இம்மென்பொருள் மிகச்சிறப்பான பாதுகாப்பு மென்பொருள். இந்த மென்பொருளில் ஆன்டிவைரஸ், பயர்வால் மற்றும் ஆன்டிராய்டில் உள்ள நமது அலைபேசி எண்களை பேக் ப் எடுக்கவும் வசதிஉள்ளது. மேலும் நம் அலைபேசி எங்கேனும் தொலையும் பட்சத்தில் இதில் உள்ள mobile antilost வழியாக எளிதில் கண்டறியலாம். மேலும் மெமரியையும்(முதன்மை நினைவகம்-RAM ) அதிகமாக எடுத்துக்கொள்ளாது.
5. பரிமாற்றங்கள்
இரு நண்பர்களுக்குள் தாங்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் பைல்கள் ஆகியவற்றை ஆகியவற்றை வெகு எளிதாக பரிமாற்ற இரு மொபைல்களையும் கிட்டே வைத்தாலே அவற்றை பரிமாற்றிட உதவும் மென்பொருள்.
உலகின் கலை களஞ்சியம் ,எல்லாம் தெரிந்தவர் ,கூகிள் ஆண்டவர் என்றெல்லாம் இனைய பயன்பாட்டாலர்களால் போற்றப்படும் கூகிள் ஆண்ட்ராயிட் இயங்குதள மென்பொருட்களை இலவசமாகவே அறிமுகப்படுத்தி உலகத்தை தன் வசபடுத்தி ஆட்சி செய்கிறதென்றால் அது மிகையில்லை .

No comments:
Post a Comment