40 மில்லியன் மரங்களின் தாய் வங்காரி மாத்தாய் , சுற்று சூழல் சீர்கேடு குறித்து அதீத அக்கறை கொண்டவர் .கென்யா நாட்டை சேர்ந்தவரான மாத்தாய் , ஒரு பேராசிரியராக ,அரசியல் வாதியாக ,பசுமைதாயாக பன்முகத்தன்மையோடு , பசுமைக்கும் ,மானுட வர்கத்தின் மேன்மைக்கு பாடாற்றினார் .
அவரின் வாழ்க்கை குறிப்பு சுருக்கமாக :
- 1940: கென்யாவில் உள்ளா கேரி என்கிற கிராமத்தில் பிறந்தார்
- 1964: அமெரிக்க பல்கலை கழகத்தில் இளங்கலை உயிரியல் பயின்றார்
- 1966: முதுகலை அறிவியலை , பிட்ஸ் பெர்க் பலகலைகழகத்தில் பயின்றார்
- 1971: நைரோபி பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் ,கிழக்கு ஆசியாவிலேயே முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே
- 1997: தனது "பசுமை வளைய இயக்கம் (Green Belt Movement ) நிறுவினார்
- 2002: கென்யா பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .
- 2004: சமாதானத்திற்கான நோபெல் பரிசு வென்றார் .
- 2011: செப்டம்பர் 25 அதிகாலை தனது 71 வது வயதில் இயற்கையோடு கலந்து போனார் .
மரம் ,மனிதம் ,இரண்டிற்காகவும்
தன்னை அர்பணித்த அந்த பசுமைதாய் இன்று 25 / 09 / 2011 அன்று புற்று நோயினால் இறந்து போனார் .இல்லை இயற்கையோடு இரண்டற கலந்து போனார் .
1 comment:
அன்புள்ள அண்ணா, மாத்தாய் படம் பார்த்தேன். இன்றைய உண்மையான தேவை.
Post a Comment