Wednesday, October 13, 2010

அன்பார்ந்த தோழர்களே இந்திய அரசு தமிழ் மென்பொருள் கருவிகள் அடங்கிய குறுவட்டு ஒன்றை இலவசமாக அளித்து வருகிறது ,கீழ் கண்ட முகவரி சென்று பதிவு செய்தீர்களானால் மென் பொருள் வட்டு வீடு தேடி வரும் .பயன் பெருக !

No comments:

Post a Comment