Friday, October 22, 2010

செல் டூ செல் இலவசமாக பேசுவது எப்படி ?


இன்று எல்லோருடத்திலும் GPRS,,3G என பல பலவசதிகள்
கொண்ட அலைபேசிகள் காணப்படுகின்றது. அதுபோல்
ஒரு சிம் கார்ட் வாங்கினாலும் சரி ரீலோட் பண்ணினாலும்
சரி 30MB மொபைல் இன்டர்நெட்இலவசம் அல்லது மாதம்
ஒருமுறை 10MB இன்டர்நெட்இலவசம் என பல நாட்டு
தொலைத்தொடர்பு கம்பனிகள்வழங்கிக்கொண்டுருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாமல்இடத்திற்க்கு இடம் Wi-fi யும் இலவசமாக
கிடைக்கின்றன இவ்வசதியை பயன்படுத்தி நாம் எப்படிகைத்
தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு
இலவசமாக அழைப்புகளைஏற்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலில் இந்த http://www.nimbuzz.com/en இணயத்தளம் சென்று
கணக்கொன்றைஆரம்பித்து நிம்பஸ் மென்பொருளை உங்கள்
கைத்தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் (நிறுவ முன்
கைத்தொலைபேசியின் மாடல் இலக்கத்தை சரியாக தெரிவு
செய்துகொள்ளவும்) நிறுவும்போது மெமரி கார்டில்இடம் குறைவாக
இருந்தால் கைத்தொலைபேசியின் Games பகுதியில் நிறுவலாம்.



பின்னர் திறந்ததும் உங்களுடைய பயணப்பெயர் மற்றும்
கடவுச்சொல்லால்உள்நுழைந்து Google talk, Yahoo, Skpe, MSN/Windows
live messenger மற்றும், Facebook ஊடாகஉலகெங்கும் இலவசமாக
பேசி மகிழலாம் இது போல அதனில் கொடுக்கபட்டுள்ள SIP
ஆப்சன் ஊடாக voip முறை அழைப்புகளையும்
ஏற்படுத்த முடியும் மற்றும் இதுபோன்ற சேவையை fring ம் வழங்கிக்கொண்டிருக்கின்றது:http://www.fring.com/default.php

No comments:

Post a Comment