Friday, October 22, 2010

யூநிட் கன்வெர்ட்டர் மென்பொருள் (Convertor)

நமக்கு கிடைக்கும் வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும்

புகைப்படங்கள் என எவை எந்த பார்மட்டில் கிடைத்தாலும்
கவலையே இல்லை இப்பதான் இருக்கவே இருக்கு பல
கன்வேர்டர்கள் அதன் அடிமுடியை கண்டுபிடித்து இயங்க
வைத்து பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை.

அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த மென்பொருள்தான்
இந்த அலகு மாற்றி கீழுள்ள படத்தில் உள்ளதுபோல் நேரம்,
வெப்பநிலை, தூரம், வேகம் ,மின், ஒலி என மற்றும் பல அனைத்து
அலகுகளையும் மாற்றும் வசதிகொண்டது.
உதாரணமாக:-
1 கிலோமீட்டர் (Km) =100,000 சென்டி மீட்டர் என்பது போல
இந்த கன்வேர்டரை நீங்களும் இந்த முகவரியை சொடுக்கி
http://joshmadison.com/software/convert-for-windows/
சென்று தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள் . குறிப்பாக
மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment