Friday, October 22, 2010

Notepad++ ஒரு சிறந்த மென்பொருள்

கணனியின் Accessories உள்ள நோட் பேட்டில் எங்களுக்கு தேவையான
அனைத்து வசதிகளும் கிடைப்பதில்லை. அதனால்த்தான் ஒரு சில குறிப்பிட்ட
வேலைகளுக்கு மட்டும் Accessories நோட் பேட்டை பயன்படுத்துகின்றோம்.

ஆனால் Notepad++ ல் பின் வரும் பல வசதிகள் உள்ளன:-

Syntax Highlighting and Syntax Folding
WYSIWYG
User Defined Syntax Highlighting
Auto-completion
Multi-Document
Multi-View
Regular Expression Search/Replace supported
Full Drag ‘N' Drop supported
Dynamic position of Views
File Status Auto-detection
Zoom in and zoom out
Multi-Language environment supported
Bookmark
Brace and Indent guideline Highlighting
Macro recording and playback

இந்த அரிய மென்பொருள் முற்றிலும் இலவசமே
இதை http://notepad-plus-plus.org/release/5.7
தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள்..

No comments:

Post a Comment