Sunday, October 10, 2010

அது எப்படி ரயில் கவிழும்?

ரயில் தடம் புரண்டது ,ரயில் கவிழ்த்தது ,ரயில் மறியல் ,இப்படி தவறான செய்திகளை வெளியிட்டு ,கவி பேரரசு வைரமுத்துவையே ,தடம் மாறி" ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் ",என்று சந்ததிற்காய் இந்த பிழையை செய்ய வைத்ததில் செதிதாள்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது .அது எப்படி ரயில் கவிழும் .புகை வண்டிதான் கவிழும் ,தொடர் வண்டிதான் தடம் புரளும் .ரயில் என்பதின் தமிழ் பதம் தானே தண்டவாளம் .செய்தியாளர்கள் பெரும்பான்மையாக குழிமியிருகும் இந்த தளத்தில் அவர்களின் கனிவான கவனத்திற்கும் ,எதிர்கால பிழை நீக்கத்திற்கும்.
அன்புடன்
தனசேகர்

No comments:

Post a Comment