ஒரு பக்கம் பகுத்தறிவு ,பெரியாரின் தொண்டன் என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் கலைஞர் ,இந்து மதத்தை போற்றி வளர்க்கும் நோக்கத்தோடு கோயில் பூசாரி ,அய்யர்களுக்கு ,சைக்கிள் வழங்கி சாதனை படைத்து வருகிறார் .இதுவே கிருத்துவ ,இசுலாமிய ,மத போதகர்களுக்கு வழங்குவாரா ? ஒரு பக்கம் பகுத்தறிவு என்று பேசிக்கொண்டே ஒரு பக்கம் ஆன்மீக தொண்டாற்றி வருவது அவருடைய அரசியல் உள் நோக்கத்தையும் ,தேர்தல் வருவதை எதிர்கொள்ள ,பிராமணர்களை தன் பக்கம் இழுக்கும் உத்தியையும் காட்டுகிறது .எல்லாம் பெரியாருக்கே வெளிச்சம் ,
- Raji Kannan likes this.
Tntv Viswanaathதிரு தனா அவர்களே!
சமஸ்கிரிதம்
படித்தவர்களுக்கா
அவர் உதவி செய்துள்ளார்!??
தமிழ் அர்ச்சகர்கள் என்று
...See More23 hours ago ·
Dhana Sekar தோழர் அவர்களுக்கு இந்த விழயத்தில் நாம் சமஸ்கிருத ,தமிழ் அய்யர் ,பூசாரிகள் ,குறிப்பிட்ட சாதியினர் என எண்ணத் தேவை இல்லை , இது மறைமுகமாக இந்து மதத்தை பாதுகாக்கும் வடிவமாகவே தெரிகிறது .இருக்கிற கோயிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் என அப்போழ்தே பாரதி முழங்கிடார் .23 hours ago · · 1 person
Dhana Sekarஐயா சிரம் தாழ்ந்த வணக்கம் ,பாரதி யின் பின்னிருந்து ஒலித்தமைகாக நான் பதிலளிக்க கடமை பட்டுள்ளேன் .பாவம் ராமசாமி செய்த பாவத்திற்கு பரிகாரம் கலைஞர் தேடுகிறார் என்று குத்தலாக நீங்கள் பேசுவது தெரிகிறது .இரண்டாயிரம் வருடங்களாக இன்னல் இதுதான் என சொ...See More10 hours ago · · 1 person
Sinthanai Selvanவரலாறு குறித்த நேர்மையான பார்வையே ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையாக உள்ளது என்பதற்கு தோழர் தனசேகரின் கருத்து நல்ல சான்றாகும் !
இந்து பூசாரிகளுக்கு எதிர் முரணாக கிறிஸ்துவ ,இஸ்லாமிய ,குருமார்களை முன்னிறுத்துவதை விட இந்து பூசாரிகளின் வேறு வடிவிலா...See More6 hours ago ·


No comments:
Post a Comment