Friday, October 22, 2010

PDF to Word மாற்றி (convertor)

மிக சுலபமாகவும், வேகமாகவும் மற்றும் தெளிவான பிரதியாகவும்
PDF to word க்கு கன்வெர்ட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் anybizsoft .

நானும் எனது அலுவலகத் தேவைக்காக எத்தனையோ PDF to word
மென்பொருள்களைப் பயன்படுத்தி பார்த்துவிட்டேன் ஆனால் அவற்றில்
எதுவும் எனக்கு திருப்தியளிகவில்லை. இறுதியில் நம் கூகுள் ஆண்டவரிடம்
கேட்டபோதுதான் கிடைத்தது anybizsoft இதன் சிறப்புபம்சம் என்வென்றால்
ஒரு சில பாஸ்வேர்ட்டால் பூட்டான PDF கோப்புகளையும் கூட கன்வெர்ட்
செய்யும் தன்மையுடையது.
anybizsoft தரவிறக்கத்துக்கு
http://www.4shared.com/file/tD003i7i/anybizsoft-pdf-to-word_free.html
அழுத்தவும் பின்னர் கணணியை ரீஸ்டார்ட் செய்து திறக்கும் போது
அதன் இணையப்பக்கத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் வரும்
ஒரு மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து வெளியேறவும்.

குறிப்பு: கன்வெர்ட் செய்யும் போது PDF கோப்பை தெரிவு செய்து
வலதுபக்கம் காணப்படும் convert with anybizsoft PDF to Word அழுத்தி
கண்வேர்டைத் தொடரவும்.

No comments:

Post a Comment